கோழி பண்ணை நிறுவனத்தில் ஐந்தரை கோடி ரூபாய் மோசடி ; கேரள தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு Dec 26, 2021 24389 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோழி பண்ணை நிறுவனத்தில் ஐந்தரை கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் கேரள தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உடையாம்பாளையத்தில் இயங்கி வரும் எம்.எஸ்....